டானியல் டீஃபோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டேனியல் டீஃபோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டானியல் டீஃபோ (Daniel Defoe, 1660-1731) ஆங்கில எழுத்தாளர். இவர் எழுதிய 'ராபின்சன் குரூசோ' உலகப் புகழ்பெற்ற நாவலாகும். இது உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.