டெலிடபீசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டெலிடபீஸ் Teletubbies |
|
|---|---|
![]() ![]() தொடரின் சின்னமும், பாத்திரங்களும்: வலதிலிருந்து: டிப்சி, லா-லா, போ, அண்ட் டிங்கி விங்கி |
|
| வடிவம் | குழந்தைகள் தொலைக்காட்சி |
| தயாரிப்பு | ஆன் வூட் அண்ட்ரூ டவன்போர்ட் |
| உருவாக்கியவர் | ரக்டோல் புரொடக்சன்ஸ் |
| நடிப்பு | டேவ் தாம்சன் மார்க் எனெகன் சைமன் செல்ட்டன் ஜோன் சிமித் நிக்கி சிமெட்லி பூ பான் லீ |
| கதை சொல்பவர் | டிம் விட்னால் டோயா வில்காக்ஸ் எரிக் சைக்ஸ் |
| துவக்க இசை | Teletubbies say "Eh-oh!" |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| மொழி | ஆங்கிலம் |
| மொத்த அத்தியாயங்கள் | 365 |
| தயாரிப்பு | |
| செயலாக்க தயாரிப்பாளர்(கள்) |
டேவிட் இல்லர் விக் பின்ச் |
| ஒளிபரப்பு நேரம் | ஏறத்தாழ 25 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| மூல அலைவரிசை | பிபிசி |
| மூல ஓட்டம் | மார்ச்சு 31, 1997 – 15 பெப்ரவரி 2001 |
டெலிடபீஸ் (Teletubbies) ஓர் ஐக்கிய இராச்சியத்தின் தொலைக்காட்சி குழந்தைகள் தொடர். இது 1997 முதல் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் பொது அலைபரப்பு சேவையான பிபிசி (BBC) தொலைக்காட்சியில் இது ஒளிபரக்கப்படுகிறது

