டெலாய்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தனியார் நிறுவனம், வரையறுக்கப்பட்டது |
|---|---|
| நிறுவுகை | இலண்டன், இங்கிலாந்து, ஐ.இரா. (1845) |
| நிறுவனர்(கள்) | வில்லியம் வெல்சு டெலொய்ட்டு |
| தலைமையகம் | பராமௌன்ற்று பிளாசா, நியூயோர்க் நகரம், ஐ.அ. |
| சேவை வழங்கும் பகுதி | உலகளாவியது |
| முக்கிய நபர்கள் | Stephen Almond (Chairman) Barry Salzberg (CEO)[1] |
| தொழில்துறை | தொழிற்றுறைப் பணிகள் |
| சேவைகள் | Audit Consulting Financial advisory Tax Enterprise Risk |
| வருமானம் | ▲ US$28.8 billion (2011) |
| பணியாளர் | 182,000 (September 2011) |
| இணையத்தளம் | Deloitte.com/global |
டெலாய்ட் (Deloitte, டெலொயிற்) என்பது உலகின் நான்கு மிகப்பெரிய தணிக்கை நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது 1,80,000 மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு 150 கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. வரி கணக்கிடுதல், தணிக்கை செய்தல், வணிக ஆலோசனை, நிதி ஆலோசனை வழங்குதல் போன்றவைகள் இவர்களின் முதன்மை சேவைகள்.