டெரிக் ரோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெரிக் ரோஸ்
நிலை பந்துகையாளி பின்காவல்
உயரம் 6 ft 3 in (1.91 m)
எடை 196 lb (89 kg)
அணி சிகாகோ புல்ஸ்
சட்டை எண் #N/A
பிறப்பு அக்டோபர் 4, 1988 (1988-10-04) (அகவை 26)
சிகாகோ, இலினொய்
தேசிய இனம் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
உயர்பள்ளி சிமியொன் தொழில் அகாடெமி,
சிகாகோ
தேர்தல் 1வது மொத்தத்தில், 2008
சிகாகோ புல்ஸ்
வல்லுனராக தொழில் 2008–இன்று வரை


டெரிக் மார்ட்டெல் ரோஸ் (Derrick Martell Rose, பிறப்பு அக்டோபர் 4, 1988) அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு ஆண்டு மெம்ஃபிஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி 2008 என்.பி.ஏ. தேர்தலில் சிகாகோ புல்ஸ் அணி இவரை முதல் நிலையில் தெரிந்துகொண்டன. ரோஸ் கூடைப்பந்தாட்டத்தில் பந்துகையாளி பின்காவல் நிலையில் விளையாடுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டெரிக்_ரோஸ்&oldid=1350401" இருந்து மீள்விக்கப்பட்டது