டெம்லோ எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெம்லோ எண்கள் (Demlo numbers) என்பவை கப்ரேக்கர் என்ற இந்தியக் கணிதவியலாளர் கண்டறிந்த எண்கள் ஆகும். டெம்லோ எண்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்க எண்களின் முதல் மற்றும் இறுதி எண்களைக் கூட்ட அதன் மைய எண் கிடைக்குமாறு அமையும் எண்களாகும். இதுவே இவ்வெண்களுக்கிடையே உள்ள ஒரு பொதுவான பண்பு ஆகும்.


சான்று:

121 -ல் முதல் எண் 1 இறுதி எண் 1. இவற்றைக் கூட்ட மைய எண் 2 கிடைக்கிறது.
352 -ல் 3+2 = 5
594 -ல் 5+4 = 9

இத்த்கைய பண்புள்ள எண்களை டெம்லோ எண்கள் என்கிறோம்.

உசாத்துணை[தொகு]

டாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெம்லோ_எண்கள்&oldid=1467108" இலிருந்து மீள்விக்கப்பட்டது