டெனிஸ் கொம்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டெனிஸ் கொம்டன் | ||||
![]() |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டெனிஸ் கொம்டன் | |||
| பிறப்பு | மே 23, 1918 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | ஏப்ரல் 23 1997 (அகவை 78) | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 5 ft 10 in (1.78 m) | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 297) | ஆகத்து 14 1937: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 5 1957: எ தென்னாப்பிரிக்கா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 78 | 515 | ||
| ஓட்டங்கள் | 5807 | 38942 | ||
| ஓட்ட சராசரி | 50.06 | 51.85 | ||
| 100கள்/50கள் | 17/28 | 123/183 | ||
| அதியுயர் புள்ளி | 278 | 300 | ||
| பந்துவீச்சுகள் | 2710 | 36640 | ||
| விக்கெட்டுகள் | 25 | 622 | ||
| பந்துவீச்சு சராசரி | 56.40 | 32.27 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | 19 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 3 | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/70 | 7/36 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 49/– | 416/– | ||
|
ஏப்ரல் 23, 1997 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
டெனிஸ் கொம்டன் (Denis Compton, பிறப்பு: மே 23 1918, இறப்பு: ஏப்ரல் 23 1997) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 78 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 515 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1937 -1957 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
