டெத்து/டூம் மெட்டல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெத்து/டூம் மெட்டல் என்பது ஒரு வகையான மெட்டல் இசை ஆகும். இது டெத்து மெட்டல் மற்றும் டூம் மெட்டல் ஆகிய இசைவகைகளின் சங்கமம் ஆகும்.