டூவ் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டூவ் | |
|---|---|
| மூலம் | நார்மாண்டி, பிரான்சு |
| வாயில் | செய்ன் குடா (ஆங்கிலக் கால்வாய்) அமைவு: |
| பாயும் நாடுகள் | நார்மாண்டிப் பகுதி, பிரான்சு |
| நீளம் | 79 கிமீ |
டூவ் ஆறு (Douve River) பிரான்சின் ஆறுகளில் ஒன்று. 79 கிமீ நீளமுள்ள இந்த ஆறு பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் பாய்ந்து ஆங்கிலக் கால்வாயில் கலக்கின்றது.