டூயி தசம வகைப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டூயி தசம வகைப்படுத்தல் என்பது பரவலாக பயன்படுத்தப்படும் நூல் வகைப்படுத்தும் முறைமை ஆகும். இது மெல்வில் டூயியினால் 1876 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 22 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

டூ.த.வ எல்லா தகவலையும் 10 வகுப்புகளாகப் பிரிக்கிறது. அவற்றை மேலும் 10 பிரிவுகளாகவும், அந்தப் பிரிவுகளை மேலும் 10 கூறுகளாகவும் பிரிக்கப்படுகிறது. இவ்வாறு 10 வகுப்புகள், 100 பிரிவுகள், 1000 துணைப்பிரிவுகள் டூ.த.வ உண்டு.

[தொகு] வகுப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்