டூப்பாக் அமாரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Túpac Amaru | |
|---|---|
| சாபா இன்கா | |
| இன்கா பேரரசின் கடைசி அரசர் துபாக் அமாரு | |
| ஆட்சிக்காலம் | கி.பி. 1571 - கி.பி. 1572 |
| தந்தை | மான்கோ இன்கா |
துபாக் அமாரு (Túpac Amaru) இன்கா பேரரசின் கடைசி அரசர் ஆவார். 1572ஆம் ஆண்டில் இவர் எசுப்பானியர்களுக்கு எதிராக போர் நடத்தி வந்தார். போரில் வெற்றி அடைந்த எசுப்பானியர்கள இவரைக் கைது செய்து தூக்கில் இட்டனர்.