டுவேன் வேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டுவேன் வேட்
அழைக்கும் பெயர் ஃப்லாஷ் (Flash)
நிலை பந்து கையாளு பின்காவல் (Point guard), புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம் 6 ft 4 in (1.93 m)
எடை 216 lb (98 kg)
அணி மயாமி ஹீட்
பிறப்பு ஜனவரி 17, 1982 (1982-01-17) (அகவை 32)
சிகாகோ, இலினொய்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி மார்க்கெட்
தேர்தல் 5வது overall, 2003
மயாமி ஹீட்
வல்லுனராக தொழில் 2003–இன்று வரை
விருதுகள் NBA Finals MVP (2006)
Sportsman of the Year (2006)
4-time NBA All-Star
3-time All-NBA
Skills Challenge Champion (2006, 2007)


டுவேன் டைரோன் வேட் (ஆங்கிலம்:Dwyane Tyrone Wade, பிறப்பு - ஜனவரி 17, 1982) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மயாமி ஹீட் என்ற அணியில் விளையாடுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டுவேன்_வேட்&oldid=1387063" இருந்து மீள்விக்கப்பட்டது