டொங்குவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டுங்க்வான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டுங்க்வான்
Dongguan

东莞
மாவட்ட நிலை நகரம்
டுங்க்வான் நகரம் 东莞市
டுங்க்வான் நிழற்சாலை, மைய வணிக மாவட்டம்
டுங்க்வான் நிழற்சாலை, மைய வணிக மாவட்டம்
டுங்க்வான்Dongguan is located in China
டுங்க்வான்Dongguan
டுங்க்வான்
Dongguan
சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°2′N 113°43′E / 23.033°N 113.717°E / 23.033; 113.717ஆள்கூறுகள்: 23°2′N 113°43′E / 23.033°N 113.717°E / 23.033; 113.717
நாடு சீனா
மாநிலம் குவாங்டோங்
நிறுவப்பட்டது கிபி 331[1]
அரசாங்க
 • சீன பொதுவுடமைக் கட்சி குழுச் செயலாளர் லியு சிஜெங் (刘志庚)
 • மேயர் லீ யுகுவான் (李毓全)
பரப்பு
 • Total 2,465
மக்கள்
 • மொத்தம் 64,45,700
நேர வலயம் சீன சீர் நேரம் (UTC+8)
அஞ்சல் குறி 523000
தொலைபேசி குறியீடு 769
ஊர்தி உரிம தட்டு முன்னொட்டுகள் 粤S
- மொதம் ¥ 424.6 பில்லியன்(2010)
- தனிநபர் ஒருவருக்கு ¥ 53,285 (2008)
நகர மலர் யூலன் மக்னோலியா
Magnolia denudata
Website http://www.dongguan.gov.cn/

டுங்க்வான் (Dongguan, எளிய சீனம்: 东莞மரபுவழிச் சீனம்: 東莞பின்யின்: Dōngguǎn, கண்டோனீசு: Dung1 gun2; பழைய ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு: Tung-kuan) சீனாவின் மையத்தில் உள்ள குவாங்டோங் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாவட்டநிலை நகரமாகும்.

பவழ ஆறு கழிமுகத்தில் அமைந்துள்ள இந்த இன்றியமையாத தொழில்நகரத்தின் வடக்கே மாநிலத் தலைநகர் குவாங்சோவும் வட கிழக்கே யுயிஷூவும் தெற்கே சென்ச்சென்னும் மேற்கே பவழ ஆறும் அமைந்துள்ளன.

உலகிலேயே, பெரும்பாலும் வெற்றிடமாக இருப்பினும், மிகப் பெரும் அங்காடி வளாகமான நியூ சௌத் சைனா மால் இங்குள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை வரவேற்பதில் நகர நிர்வாகம் முற்போக்கான செயல்பாட்டுடன் திகழ்கிறது. டுங்க்வான் மற்றும் அடுத்துள்ள குவாங்சோ, சென்ச்சென் ஆகிய மூன்று நகராட்சிகளும் இணைந்து 25 மில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ளன. பவழ ஆறு கழிமுகப்பகுதி மக்கள்தொகையில் இவை மூன்றும் பெரும்பங்கை வகிக்கின்றன.[2] டுங்க்வானின் ஏற்றுமதி $65.54 பில்லியனாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dongguan information, History of Dongguan, culture, climate, hotels, map, travel, tourism, tourist, weather, travel tips.". HotelTravel.com. பார்த்த நாள் 2010-05-06.
  2. "Livable Dongguan". Liveable.dg.gov.cn. பார்த்த நாள் 2010-05-06.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டொங்குவான்&oldid=1467100" இருந்து மீள்விக்கப்பட்டது