டி. எஸ். டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டி. எஸ். டி சில்வா
Cricket no pic.png
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 12 41
ஓட்டங்கள் 406 371
ஓட்ட சராசரி 21.36 19.52
100கள்/50கள் 0/2 0/0
அதியுயர் புள்ளி 61 37*
பந்து பரிமாற்றங்கள் 605.1 346
விக்கெட்டுகள் 37 32
பந்துவீச்சு சராசரி 36.40 48.65
5 விக்/இன்னிங்ஸ் 1 2
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/59 3/29
பிடிகள்/ஸ்டம்புகள் 5/0 5/0

ஆகத்து 14, 2005 தரவுப்படி மூலம்: [1]

தந்தெனியகெதர சோமசந்திர டி சில்வா : (டி. எஸ். டி சில்வா, Dandeniyage Somachandra de Silva , பிறப்பு: சூன் 11, 1942), இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 41 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். காலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._டி_சில்வா&oldid=1359524" இருந்து மீள்விக்கப்பட்டது