டிரென்ட் ஜான்ஸ்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டிரென்ட் ஜான்ஸ்டன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டேவிட் டிரென்ட் ஜான்ஸ்டன் | |||
| பிறப்பு | 29 ஏப்ரல் 1974 | |||
| நியு சவ்த் வேல்ஸ், ஆத்திரேலியா | ||||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதம்-விரைவு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 4) | சூன் 13 2006: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 30 2010: எ சிம்பாப்வே | |||
| சட்டை இல. | 1 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | T20I | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 47 | 16 | 27 | 78 |
| ஓட்டங்கள் | 552 | 89 | 646 | 947 |
| துடுப்பாட்ட சராசரி | 21.23 | 9.88 | 23.92 | 20.14 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/6 | 0/2 |
| அதிக ஓட்டங்கள் | 45* | 18 | 71 | 67 |
| பந்து வீச்சுகள் | 2,030 | 318 | 3,686 | 3,424 |
| இலக்குகள் | 46 | 20 | 88 | 81 |
| பந்துவீச்சு சராசரி | 30.30 | 16.75 | 20.09 | 30.24 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | 0 | 3 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 5/14 | 4/22 | 6/23 | 5/14 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 18/– | 1/– | 18/– | 30/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
டேவிட் டிரென்ட் ஜான்ஸ்டன் (David Trent Johnston, பிறப்பு: ஏப்ரல் 29, 1974), அயர்லாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதம்-விரைவு பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.