டியப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டியப் (பிரெஞ்சு: Dieppe) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் இது பிரான்சின் மேற்கெல்லையில் ஆங்கிலக் கால்வாய் கரையோரமாக அமைந்துள்ளது. டன்கிர்க் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 81,419 (1999). இந்நகரம் செய்ன்-மாரிடைம் என்ற டிபார்ட்மெண்டில் (பிரெஞ்சு நிர்வாகப் பிரிவு) அமைந்துள்ளது.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: டியப் |