டிம் பேர்னேர்ஸ்-லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டிம் பேர்னேர்ஸ்-லீ
Tim Berners-Lee.jpg
டிம் பேர்னேர்ஸ்-லீ, நவம்பர் 18, 2005 இல்.
இயற்பெயர் திமொத்தி பேர்னேர்ஸ்-லீ
பிறப்பு ஜூன் 8 1955 (வயது 54)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
வாழ்விடம் லெக்சிங்டன், மசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
வேறு பெயர்கள் Tim [1]
அறியப்படுவது உலகளாவிய வலையைக் கண்டுபிடித்தமை
கல்வி குயீன்ஸ் கல்லூரி, ஆக்ஸ்போர்ட்
பணியகம் வேர்ல்ட் வைட் வெப் கொன்சோர்ட்டியம் மற்றும் சவுதாம்ப்டன் பல்கலைக் கழகம்
தொழில் கணினி அறிவியலாளர்
பட்டம் மூத்த ஆய்வாளர்
சமயம் Unitarian Universalism
பெற்றோர் கான்வே பேர்னேர்ஸ்-லீ மற்றும் மேரி லீ வூட்ஸ்
வாழ்க்கைத்
துணை

நான்சி கார்ல்சன் (remarried)
பிள்ளைகள் 2
இணையத்தளம் Tim Berners-Lee
Holder of the 3Com Founders Chair at MIT's Computer Science and Artificial Intelligence Laboratory

சர் திமொத்தி ஜான் பேர்னேர்ஸ்-லீ (Sir Timothy John Berners-Lee - பிறப்பு 8 ஜூன் 1955) உலகளாவிய வலையைக் கண்டுபிடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் ஆவார். 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 1990ல் ராபர்ட் கைலியூ (Robert Cailliau) மற்றும் இன்னொரு மாணவன் ஆகியோருடன் சேர்ந்து HTTP வழங்கிக்கும், client க்கும் இடையே வெற்றிகரமான தொடர்பைச் செயற்படுத்தினார். "டெலிகிராப்" பத்திரிகை தெரிவுசெய்த வாழும் 100 அறிவாளிகளின் பட்டியலில் பேர்னேர்ஸ்-லீ, ஆல்பர்ட் ஹாப்மனுடன் சேர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இவர் வேர்ல்ட் வைட் வெப் கொன்சோர்ட்டியத்தின் இயக்குனரும், வேர்ல்ட் வைட் வெப் பவுண்டேஷனை நிறுவியவரும் ஆவார். இவர் எம்.ஐ.டி கணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவுக்கூர்மை ஆய்வகத்தில் மூத்த ஆய்வாளரும் ஆவார்.


Cite error: <ref> tags exist, but no <references/> tag was found

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்