டிம் சௌத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டிம் சௌத்தி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டிம் கிரேன்ட் சௌத்தி | |||
| பட்டப்பெயர் | Timmy | |||
| பிறப்பு | 11 திசம்பர் 1988 | |||
| நோர்த்லாந்து, நியூசிலாந்து | ||||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 237) | மார்ச்சு 22 2008: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | சனவரி 15 2011: எ பாக்கிஸ்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 150) | சூன் 15 2008: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 5 2011: எ பாக்கிஸ்தான் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 13 | 43 | 35 | 54 |
| ஓட்டங்கள் | 385 | 148 | 662 | 213 |
| துடுப்பாட்ட சராசரி | 21.38 | 9.25 | 16.55 | 8.52 |
| 100கள்/50கள் | 0/2 | 0/0 | 0/3 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 77* | 32 | 77* | 32 |
| பந்து வீச்சுகள் | 2,599 | 2,032 | 7,055 | 2,597 |
| இலக்குகள் | 35 | 52 | 116 | 65 |
| பந்துவீச்சு சராசரி | 42.54 | 35.38 | 30.77 | 36.24 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | 1 | 5 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 5/55 | 5/33 | 8/27 | 5/33 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 4/– | 7/– | 8/– | 10/– |
|
பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
டிம் கிரேன்ட் சௌத்தி (Timothy Grant Southee, பிறப்பு: திசம்பர் 11, 1988), நியூசிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார்.