டிக்கம்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டிக்கம்சா
Tecumseh
பிறப்பு மார்ச் 1768
ஒகையோ
இறப்பு அக்டோபர் 5, 1813(1813-10-05) (அகவை 45)
தேசியம் Shawnee
மற்ற பெயர்கள் டெக்கம்தா, டெக்கம்தி
அறியப்படுவது டிக்கம்சாவின் போர், 1812 போர்

டிக்கம்சா (Tecumseh, மார்ச் 1768 - ஒக்டோபர் 5, 1813) அமெரிக்கப் பழங்குடி மக்களின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவர். ஐரோப்பியர்கள் கிழக்கு அமெரிக்காவை ஆக்கிரம்பிப்பதற்கு எதிராக மிகப் பலமான பழங்குடி மக்களின் கூட்டு எதிர்ப்பை இவர் ஒருங்கிணைத்தார். இவர் தாம் இந்த நிலத்தை பொதுவில் வைத்திருப்பதாகவும், ஒரு நபரோ அல்லது குலமோ இந்த நிலத்தை பிறரின் இணக்கம் இல்லாமல் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் வாதிட்டார். இறுதியில் இவர் தோற்றார் எனினும் இவரதும் எதிர்ப்பும், இவரது கருத்துக்களும் இன்றும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டிக்கம்சா&oldid=1361069" இருந்து மீள்விக்கப்பட்டது