டாரோ ஆசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Taro Aso
டாரோ ஆசோ


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
செப்டம்பர் 24, 2008
அரசர் ஆக்கிஹிட்டோ
முன்னவர் யோசுவோ யூக்குடா

ஃபுக்குவோக்காவின் 8ஆம் மாவட்டத்திலிருந்து ஜப்பானியப் பிரதிநிதியவையில் உறுப்பினர்
பதவியில்
பதவியேற்பு
1996
தொகுதி ஃபுக்குவோக்காவின் 8ஆம் மாவட்டம்

பதவியில்
அக்டோபர் 31 2005 – ஆகஸ்ட் 27 2007
முன்னவர் நொபுடாக்கா மாச்சிமூரா
பின்வந்தவர் நொபுடாக்கா மாச்சிமூரா

உள்நாட்டு தொடர்பு அமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 22 2003 – அக்டோபர் 31 2005
முன்னவர் டொரனொசுக்கே கட்டயாமா
பின்வந்தவர் ஹெய்சோ டாக்கெனாக்கா

பொருளாதார அமைச்சர்
பதவியில்
நவம்பர் 7 1996 – செப்டம்பர் 11 1997
முன்னவர் சுசெய் டனாக்கா
பின்வந்தவர் கோஜி ஓமி
அரசியல் கட்சி லிபரல் மக்களாட்சிக் கட்சி

பிறப்பு செப்டம்பர் 20, 1940 (1940-09-20) (அகவை 74)
ஈசுக்கா, ஃபுக்குவோக்கா மாகாணம்
வாழ்க்கைத்
துணை
சிக்காக்கோ
சமயம் கத்தோலிக்க திருச்சபை

டாரோ ஆசோ (麻生太郎, Asō Tarō, பி. செப்டம்பர் 20, 1940) ஒரு ஜப்பானிய அரசியல்வாதி, அந்நாட்டின் 92ஆவது பிரதமர். ஜப்பானிய லிபரல் மக்களாட்சிக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 1979 முதல் ஜப்பானிய பிரதிநிதியவையில் உறுப்பினராக இருக்கிறார். 2005 முதல் 2007 வரை ஜப்பானிய வெளியுறவு அமைச்சராக பணி புரிந்தார்.

2008இல் செப்டம்பர் 24ஆம் தேதி ஜப்பானிய பிரதிநிதியவை இவரை பிரதமராக தேர்வு செய்துள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=டாரோ_ஆசோ&oldid=1510890" இருந்து மீள்விக்கப்பட்டது