டாம் எம்மெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டாம் எம்மெட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டாம் எம்மெட் | |||
| பிறப்பு | செப்டம்பர் 3, 1841 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | சூன் 30 1904 (அகவை 62) | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 3) | மார்ச்சு 15 1877: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 14 1882: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 7 | 426 | ||
| ஓட்டங்கள் | 160 | 9,053 | ||
| ஓட்ட சராசரி | 13.33 | 14.84 | ||
| 100கள்/50கள் | 0/0 | 1/24 | ||
| அதியுயர் புள்ளி | 48 | 104 | ||
| பந்துவீச்சுகள் | 728 | 60,135 | ||
| விக்கெட்டுகள் | 9 | 1,572 | ||
| பந்துவீச்சு சராசரி | 31.55 | 13.55 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | 122 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 29 | ||
| சிறந்த பந்துவீச்சு | 7/68 | 9/23 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 9/– | 276/– | ||
|
டிசம்பர் 26, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
டாம் எம்மெட் (Tom Emmett, பிறப்பு: செப்டம்பர் 3 1841, இறப்பு: சூன் 30 1904) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 426 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 - 1882 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.