டாம் ஆர்மிடாஜ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டாம் ஆர்மிடாஜ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டாம் ஆர்மிடாஜ் | |||
| பிறப்பு | ஏப்ரல் 25, 1848 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | செப்டம்பர் 21 1922 (அகவை 74) | |||
| அமெரிக்கா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 1) | மார்ச்சு 15 1877: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | ஏப்ரல் 4 1877: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 2 | 57 | ||
| ஓட்டங்கள் | 33 | 1,180 | ||
| ஓட்ட சராசரி | 11.00 | 13.88 | ||
| 100கள்/50கள் | –/– | –/4 | ||
| அதியுயர் புள்ளி | 21 | 95 | ||
| பந்துவீச்சுகள் | 12 | 4,237 | ||
| விக்கெட்டுகள் | – | 121 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 14.23 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 12 | ||
| 10 விக்/ஆட்டம் | – | 3 | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 7/26 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | –/– | 23/– | ||
|
டிசம்பர் 26, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
டாம் ஆர்மிடாஜ் (Tom Armitage, பிறப்பு: ஏப்ரல் 25, 1848, இறப்பு: செப்டம்பர் 21 1922) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 57 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1877 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.