டாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
இந்தியாவின் ஆட்சிப் பகுதியான டாமன் டையூ மற்றும் தாத்ரா நாகர் அவேலியில் ஆட்சிப் பொறுப்பாளர்கள் இரு ஆட்சிப்பகுதிகளையும் இணைத்து 30 மே 1987 முதல் கவனிக்கின்றனர்.
[தொகு] ஆட்சிப் பொறுப்பாளர்கள்
| வ.எண் | ஆட்சிப் பொறுப்பாளர்கள் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | கோபால் சிங் | 30 மே 1987 | 18 ஜூலை 1989 |
| 2 | குர்ஷத் ஆலம் கான் | 18 ஜூலை 1989 | 25 மார்ச் 1991 |
| 3 | பானு பிரகாஷ் சிங் | 25 மார்ச் 1991 | 16 மார்ச் 1992 |
| 4 | கே.எஸ். பைத்வான் | 16 மார்ச் 1992 | 28 மார்ச் 1994 |
| 5 | ரமேஷ் சந்திரா | 28 மார்ச் 1994 | 15 ஜூலை 1995 |
| 6 | எஸ்.பி. அகர்வால் | 15 ஜூலை 1995 | 26 ஜூன் 1998 |
| 7 | ரமேஷ் நெகி (தற்காலிகம்) | 26 ஜூன் 1998 | 23 பெப்ரவரி 1999 |
| 8 | சனத் கவுல் | 23 பெப்ரவரி 1999 | 23 ஏப்ரல் 1999 |
| 9 | ரமேஷ் நெகி (தற்காலிகம்) | 23 ஏப்ரல் 1999 | 19 ஜூலை 1999 |
| 10 | ஒ.பி. கெல்கர் | 19 ஜூலை 1999 | 2003 |
| 11 | அருணை மாத்தூர் | 2003 | 2006 |
| 12 | ஆர்.கே வர்மா | 2006 | கடமையாற்றுபவர் |