டான் ஒமார் பிப்ரவரி திங்கள் 10ஆம் தேதி 1978ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் வில்லியம் ஒமார் லாந்த்ரோன் ஆகும். இவர் ஒரு புகழ்பெற்ற பாடகரும் இசை அமைப்பாளரும் ஆவார்.