டானியல் ஒர்ட்டேகா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| Daniel Ortega டானியல் ஒர்ட்டேகா |
|
|
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு ஜனவரி 10 2007 |
|
| முன்னிருந்தவர் | என்ரீக்கே பொலாஞோஸ் |
| பதவியில் ஜனவரி 10 1985 – ஏப்ரல் 25 1990 |
|
| செர்ஜியோ ரமிரெஸ் | |
| முன்னிருந்தவர் | தேசிய மீட்டுருவாக்கம் இராணுவ கூட்டணி |
| பின்வந்தவர் | வியொலேட்டா சமோறோ |
|
|
|
| பதவியில் ஜூலை 18 1979 – ஜனவரி 10 1985 துணையாக: செர்ஜியோ ரமிரெஸ் வியொலேட்டா சமோறோ அல்ஃபொன்சோ ரொபேலோ ஆர்ட்டூரோ குரூஸ் மொய்சே ஹசான் ரஃபயெல் ரீவாஸ் |
|
| முன்னிருந்தவர் | ஃபிரான்சிஸ்கோ உர்கூயோ |
| பின்வந்தவர் | பதவி அழிக்கப்பட்டது |
| அரசியல் கட்சி | சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி |
|
|
|
| பிறப்பு | நவம்பர் 11 1945 (வயது 64) லா லிபர்ட்டாட், சொன்டாலேஸ், நிக்கராகுவா |
| வாழ்க்கைத்துணை | ரொசாரியோ முரீயோ |
ஹொசே டானியல் ஒர்ட்டேகா சவேத்ரா (Jose Daniel Ortega Saavedra, பிறப்பு நவம்பர் 11, 1945) நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர் ஆவார். சாண்டினிஸ்ட்ரா தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்த ஒர்ட்டேகா 1979இல் இராணுவ புரட்சியுக்கு பிறகு இராணுவ அரசில் ஒரு உறுப்பினராக இருந்து 1985இல் குடியரசுத் தலைவர் பதவியில் ஏறினார். 1985 முதல் 1990 வரை பதவியில் இருக்கும் பொழுது அமெரிக்கா நிதி செய்த கொன்ட்ரா கிளர்ச்சியாளர்களுடன் சண்டை போட்டார். 1990 தேர்தலில் தோற்றுப் போனார், ஆனால் 2006 தேர்தலில் மறுபடி வென்றுள்ளார்.