டாட்டா ஸ்டீல் ஐரோப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டாட்டா ஸ்டீல் ஐரோப்பா
Tata Steel Logo.svg
வகை துணை நிறுவனம்
தொடக்கம் கோனிங்கிளிஜ்கி ஹூகோவன்ஸ் என்.வி. (1918 இல்)
பிரித்தானிய ஸ்டீல் கார்ப்பரேசன் (1967)
கோரஸ் (1999)
தலைமையகம் லண்டன், ஐக்கிய இராச்சியம்
தொழில்துறை ஸ்டீல்
விற்பனை பொருள் இரும்பு
வருவாய் GB£10,142 மில்லியன் (2005)
இயக்க வருமானம் GB£680 மில்லியன் (2005)
நிகர வருமானம் GB£451 மில்லியன் (2005)
ஊழியர்கள் 50,000
தாய்நிறுவனம் டாட்டா ஸ்டீல், மற்றும் டாட்டா குழுமத்தின் உறுப்பினர்
வலைத்தளம் http://tatasteeleurope.com

டாட்டா ஸ்டீல் ஐரோப்பா (Tata Steel Europe, முன்னர் கோரஸ் குழு, Chorus Group) இலண்டனைத் தலைமையிடமாக கொண்ட ஒரு இரும்பு தயாரிக்கும் நிறுவனம். இது ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய இரும்பு-தயாரிப்பு நிறுவனம் ஆகும். மேலும் இதன் துணை நிறுவனம் இந்தியாவின் டாட்டா ஸ்டீல் உலகின் பத்து மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று.

கோரஸ் குழு 1999, அக்டோபர் 6 ஆம் நாள், பிரிட்டிஷ் ஸ்டீல் மற்றும் கொனிங்கிள்ஜ்கி ஊகோவன்சு (Koninklijke Hoogovens) ஆகிய நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. 2007-இல் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தை வாங்கியது. 2010, செப்டம்பர் 27 இல் கோரஸ் நிறுவனம் டாட்டா ஸ்டீல் ஐரோப்பா எனப் பெயரை மாற்றியது. மேலும் டாட்டா நிறுவன அடையாளத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] புற இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_ஸ்டீல்_ஐரோப்பா&oldid=846170" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்