டலி பென்கென்ஸ்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டலி பென்கென்ஸ்டின் (Dale Benkenstein, பிறப்பு: சூன் 9 1974), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 237 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 284 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில், 89 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998 - 2002 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டலி_பென்கென்ஸ்டின்&oldid=1363617" இருந்து மீள்விக்கப்பட்டது