டரில் ஹார்ப்பர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டரில் ஹார்ப்பர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டரல் ஜோன் ஹார்ப்பர் | |||
| பிறப்பு | 23 அக்டோபர் 1951 | |||
| அடிலெய்ட், தெற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை மட்டையாளர் | |||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 88 (1998–நடப்பு) | |||
| ODIs umpired | 166 (1994–நடப்பு) | |||
| IT20s umpired | 10 (2007–நடப்பு) | |||
|
4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ |
||||
டரில் ஜோன் ஹார்ப்பர், (Daryl John Harper, பிறப்பு: 23 அக்டோபர் 1951 in அடிலெய்ட், தெற்கு ஆஸ்திரேலியா), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர்.
|
|||||