டயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டயர் என்பது தானுந்து, மிதிவண்டி போன்ற வாகனங்களின் சில்லுக்களின் சட்டங்களுக்கு (ஓரச்சட்டம்) மேல் போடப்படும் இரப்பரால் ஆன வளைய வடிவ பொருள் ஆகும். சாலைக்கும் உலாகச் சட்டத்துக்கும் இடையே இடப்படும் இது உலோகச் சட்டத்தையும் சாலையும் பாதுகாக்கிறது. சுமையை தாங்க, இலகுவாக திசைமாற்ற, தடுக்க, இழுக்க டயர் உதவுகிறது.