டம்போ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டம்போ | |
முதல் திரைவெளியீட்டு ஒட்டி |
|
| இயக்குனர் | பென் ஷார்ப்ஸ்டீன் |
|---|---|
| தயாரிப்பாளர் | வால்ட் டிஸ்னி |
| கதை | புதினம் ஹெலன் ஆபெர்சொன் ஹரோல்ட் பேர்ல் கதை ஓட்டோ இங்க்லாண்டர் ஜொ கிராண்ட் டிக் ஹியூமெர் |
| Narrated by | ஜான் மெக்லீஷ் |
| நடிப்பு | எட்வர்ட் புரோஃபி ஹெர்மான் பிங் மார்கரெட் ரைட் ஸ்டெர்லிங் ஹாலோவே கிளிஃப் எட்வார்ட்ஸ் |
| இசையமைப்பு | பிராங்க் சர்ச்சில் ஆலிவர் வாலஸ் |
| கலையகம் | வோல்ட் டிஸ்னி கொம்பனி |
| விநியோகம் | ஆர். கே. ஓ. ரேடியோ பிக்சர்ஸ் |
| வெளியீடு | அக்டோபர் 23, 1941 |
| கால நீளம் | 64 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $813,000 |
| மொத்த வருவாய் | $1,600,000 |
டம்போ (Dumbo) 1941ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் அக்டோபர் 23, 1941ல் வெளியானது.
[தொகு] வெளி இணைப்புக்கள்