டப்ளின் தூபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டப்ளின் தூபி
Spire of Dublin
Monument of Light

ஓகொனல் வீதியிலிருந்து தெரிகிறது
பொதுவான தகவல்கள்
வகை நினைவுச் சின்னம், சிலை
அமைவிடம் டப்ளின், அயர்லாந்து
Client டப்ளின் நகர சபை
ஆள்கூறுகள் 53°20′59″N 6°15′37″W / 53.34972, -6.26028
கட்டுமானம்
தொடக்கம் 2002
நிறைவு 21 சனவரி 2003
செலவு €4,000,000
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் இயன் ரிட்சி கட்டுமானத்தினர்
பொறியாளர் அருப்

டப்ளின் தூபி (Spire of Dublin), உத்தியோகபூர்வமாக "வெளிச்ச நினைவுச் சின்னம்" என தலைப்பிடப்பட்ட (Monument of Light)[1] (ஐரிஷ்: An Túr Solais), பெரியதும், துருப்பிடிக்காத உருக்கால் உருவாக்கப்பட்டதும், குண்டூசி போன்றதுமான நினைவுச் சின்னம். 121.2 மீட்டர் (398 அடி) உயரம் உடைய இது அயர்லாந்து குடியரசின் டப்ளினில் அமைந்துள்ளது.

குறிப்புக்கள்[தொகு]

வெளி இணைப்பக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டப்ளின்_தூபி&oldid=1370984" இருந்து மீள்விக்கப்பட்டது