டபுள்ஸ் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா நடித்த இப்படத்தை பாண்டியராஜன் இயக்கினார்.