டன்கன் பிளெட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டன்கள் பிளெட்சர்

டன்கன் பிளெட்சர் ( Duncan Fletcher, பிறப்பு: செப்டம்பர் 27 1948), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 111 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 53 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 ல், சிம்பாப்வே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

டன்கன் பிளெட்சர்- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 20 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டன்கன்_பிளெட்சர்&oldid=2713189" இலிருந்து மீள்விக்கப்பட்டது