டட்லி நோர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டட்லி நோர்ஸ்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் டட்லி நோர்ஸ்
பிறப்பு நவம்பர் 12, 1910(1910-11-12)
தென்னாப்பிரிக்கா
இறப்பு ஆகஸ்ட் 14, 1981 (அகவை 70)
தென்னாப்பிரிக்கா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 34 175
ஓட்டங்கள் 2960 12472
துடுப்பாட்ட சராசரி 53.81 51.53
100கள்/50கள் 9/14 41/54
அதியுயர் புள்ளி 231 260*
பந்துவீச்சுகள் 20 250
விக்கெட்டுகள் 0 0
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 0/0 0/0
பிடிகள்/ஸ்டம்புகள் 12/0 135/0

சனவரி 30, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

டட்லி நோர்ஸ் (Dudley Nourse, பிறப்பு: நவம்பர் 12 1910, இறப்பு: ஆகத்து 14 1981), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 175 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 - 1951 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டட்லி_நோர்ஸ்&oldid=1363226" இருந்து மீள்விக்கப்பட்டது