ஜோ வைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோ வைன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 547
ஓட்டங்கள் 46 25,171
மட்டையாட்ட சராசரி 46.00 29.92
100கள்/50கள் 0/0 34/142
அதியுயர் ஓட்டம் 36 202
வீசிய பந்துகள் 0 39,307
வீழ்த்தல்கள் 0 685
பந்துவீச்சு சராசரி n/a 28.51
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 27
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 3
சிறந்த பந்துவீச்சு n/a 8/68
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 242/0
மூலம்: [1]

ஜோ வைன் (Joe Vine, பிறப்பு: மே 15 1875, இறப்பு: ஏப்ரல் 25 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 547 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1912 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_வைன்&oldid=2260897" இலிருந்து மீள்விக்கப்பட்டது