ஜோ டேன்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜோ டேன்லி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜோ டேன்லி | |||
| பிறப்பு | 16 மார்ச்சு 1986 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 0 in (1.83 m) | |||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 209) | ஆகத்து 27 2009: எ அயர்லாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 2 2009: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 2 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | இருபதுக்கு -20 | |
| ஆட்டங்கள் | 9 | 70 | 77 | 60 |
| ஓட்டங்கள் | 268 | 3,906 | 2,296 | 1341 |
| துடுப்பாட்ட சராசரி | 29.77 | 33.67 | 33.76 | 24.83 |
| 100கள்/50கள் | 0/2 | 10/19 | 4/11 | 0/7 |
| அதிக ஓட்டங்கள் | 67 | 149 | 115 | 91 |
| பந்து வீச்சுகள் | – | 1195 | 30 | 18 |
| இலக்குகள் | – | 13 | 1 | 1 |
| பந்துவீச்சு சராசரி | – | 50.92 | 35.00 | 32.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | 2/13 | 1/20 | 1/9 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 33/– | 24/– | 23/– |
|
பிப்ரவரி 3, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஜோ டேன்லி (Joe Denly, பிறப்பு: மார்ச்சு 16, 1986), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 77 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 - ல் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.