ஜோர்தான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோர்டான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| المملكة الأردنية الهاشمية Al-Mamlakah al-Urdunniyyah al-Hāšimiyyah ஜோர்தான் இராச்சியம்
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
| நாட்டுப்பண் عاش المليك The Royal Anthem of Jordan ("As-salam al-malaki al-urdoni")1 Long live the King |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
அம்மான் |
|||
| ஆட்சி மொழி(கள்) | அரபு | |||
| மக்கள் | ஜோர்தானியர் | |||
| அரசு | அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி | |||
| - | அரசன் | இரண்டாம் அப்துல்லா | ||
| - | பிரதமர் | நடீர் அல்-டகாபி | ||
| விடுதலை | ||||
| - | End of British League of Nations mandate | மே 25 1946 |
||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 89,342 கிமீ² (112வது) 45,495 சது. மை |
||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||
| மக்கள்தொகை | ||||
| - | ஜூலை 2007 மதிப்பீடு | 5,924,000 (110வது) | ||
| - | 2004 குடிமதிப்பு | 5,100,000 | ||
| - | அடர்த்தி | 64/கிமீ² (131வது) 166/சதுர மைல் |
||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $27.96 பில்லியன் (97வது) | ||
| - | நபர்வரி | $4,900 (103வது) | ||
| ஜினி சுட்டெண்? (2002–03) | 38.8 (மத்திமம்) | |||
| ம.வ.சு (2007) | ||||
| நாணயம் | யோர்தானிய தினார் (JOD) |
|||
| நேர வலயம் | UTC+2 (ஒ.ச.நே.+2) | |||
| - | கோடை (ப.சே.நே.) | UTC+3 (ஒ.ச.நே.+3) | ||
| இணைய குறி | .jo | |||
| தொலைபேசி | +962 | |||
| 1 | Also serves as the Royal anthem. | |||
ஜோர்தான் (அரபு மொழி: الأردنّ) அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது. அக்கபா குடாவினதும் இறந்த கடலினதும் கரைகள் யோர்தானுக்கும் இசுராலுக்குமிடையே பகிரப்பட்டுள்ளது. யோர்தான் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும். அரசன் நாட்டின் தலைவரும் தலைமை நிறைவேற்றுனரும் இராணுவப்படைகளின் கட்டளை அதிகாரியுமாவார். அரசன் அவரது நிறைவேற்றதிகாரத்தை பிரதமரூடகவும் அமைச்சரவையூடாகவும் செயற்படுத்துகிறார். அம்மான் இதன் தலைநகரம் ஆகும்.