ஜோர்ஜ் எம்மெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோர்ஜ் எம்மெட்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜோர்ஜ் எம்மெட்
பிறப்பு திசம்பர் 2, 1912(1912-12-02)
இந்தியா
இறப்பு திசம்பர் 18 1976 (அகவை 64)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 509
ஓட்டங்கள் 10 25,602
துடுப்பாட்ட சராசரி 5.00 31.41
100கள்/50கள் –/– 37/141
அதியுயர் புள்ளி 10 188
பந்துவீச்சுகள் 3,964
விக்கெட்டுகள் 60
பந்துவீச்சு சராசரி n/a 44.01
5 விக்/இன்னிங்ஸ் 2
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு n/a 6/137
பிடிகள்/ஸ்டம்புகள் –/– 299/–

[[]], [[]] தரவுப்படி மூலம்: Cricket Archive

ஜோர்ஜ் எம்மெட் (George Emmett, பிறப்பு: டிசம்பர் 2 1912, இறப்பு: டிசம்பர் 18 1976) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 509 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_எம்மெட்&oldid=1360978" இருந்து மீள்விக்கப்பட்டது