ஜார்ஜிய லாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோர்ஜிய லாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜிய லாரி
ქართული ლარი (ஜார்ஜிய மொழி)
Lari banknotes.png
ISO 4217 குறியீடு GEL
புழங்கும் நாடு(கள்) ஜார்ஜியா
பணவீக்கம் 9.2%
மூலம் The World Factbook, 2006 கணிப்பு
சிற்றலகு
1/100 டெட்ரி
நாணயங்கள் 1, 2, 5, 10, 20, 50 டெட்ரி, 1, 2 லாரி
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு 5, 10, 20, 50 லாரி
அரிதான பயன்பாடு 1, 2, 100, 200 லாரி
வழங்குரிமை ஜார்ஜிய தேசிய வங்கி
வலைத்தளம் www.nbg.gov.ge

லாரி (ஜார்ஜிய மொழி: ლარი; சின்னம்: lari; குறியீடு: GEL) ஜார்ஜியா நாட்டின் நாணயம். ஜார்ஜியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே ஜார்ஜியாவிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஜார்ஜியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் லாரி என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. லாரி என்ற சொல்லுக்கு ஜார்ஜிய மொழியில் “உடைமை” என்று பொருள். ஒரு லாரியில் 100 டெட்ரிக்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜிய_லாரி&oldid=1356780" இருந்து மீள்விக்கப்பட்டது