ஜோய் பென்ஜமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோய் பென்ஜமின்
Cricket no pic.png
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 2
ஓட்டங்கள் - -
துடுப்பாட்ட சராசரி - -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி - -
பந்துவீச்சுகள் 168 72
விக்கெட்டுகள் 4 1
பந்துவீச்சு சராசரி 20.00 47.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/42 1/22
பிடிகள்/ஸ்டம்புகள் -/- -/-

சனவரி 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

ஜோய் பென்ஜமின் (Joey Benjamin, பிறப்பு: பிப்ரவரி 2 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1994 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோய்_பென்ஜமின்&oldid=1360926" இருந்து மீள்விக்கப்பட்டது