ஜோன் ஹவார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோன் வின்ஸ்டன் ஹவார்ட்
John Winston Howard


25வது ஆஸ்திரேலியப் பிரதமர்
தேர்தல்கள்: 1996, 1998, 2001, 2004
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மார்ச் 11, 1996
டிம் ஃபிஷர், ஜோன் அன்டர்சன், மார்க் வெயில்
முன்னவர் போல் கீட்டிங்
பின்வந்தவர் கெவின் றட்

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - பெனெலோங்
பதவியில்
பதவியில்
மே 18, 1974
முன்னவர் ஜோன் கிறாமர்
அரசியல் கட்சி ஆஸ்திரேலிய லிபரல் கட்சி

பிறப்பு 26 ஜூலை 1939 (1939-07-26) (அகவை 74)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
தேசியம் ஆஸ்திரேலியர்
வாழ்க்கைத்
துணை
ஜனெட் ஹவார்ட்
பயின்ற கல்விசாலை சிட்னிப் பல்கலைக்கழகம்
துறை சட்டத்தரணி

ஜோன் வின்ஸ்டன் ஹவார்ட் (John Winston Howard, பிறப்பு: ஜூலை 26, 1939) ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவரும் அதன் 25வது பிரதமரும் ஆவார். சேர் ரொபேர்ட் மென்சீசுக்கு அடுத்தபடியாக இவரே ஆஸ்திரேலியாவின் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் தலைவராவார். இவரே ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

ஹவார்ட் மால்கம் ஃபிரேசரின் அரசில் 1977-1983 காலப்பகுதியில் பொருளாளராக இருந்தவர். 1985-1989 காலப்பகுதியில் லிபரல் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் (ஆஸ்திரேலிய தேசியக் கட்சியுடன் கூட்டணி) இருந்தார். 1995 இல் இவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார்.

13 ஆண்டு காலம் எதிர்க்கட்சியில் இருந்த லிபரல் கூட்டணி இவரது தலைமையின் கீழ் 1996 இல் நடந்த தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஹவார்ட் மார்ச் 11, 1996 இல் நாட்டின் 25வது பிரதமரானார். ஹவார்டின் அரசு 1998, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஐந்தாவது தடவையும் பிரதமராக இருக்க அவர் எடுத்த் முயற்சிகாள் வெற்றி பெறவில்லை. நவம்பர் 24, 2007 இல் நடந்த தேர்தலில் அவர் கெவின் றட் தலைமையிலான ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியிடம் படு தோல்வியைச் சந்தித்தார்.


விருதுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ஹவார்ட்&oldid=1348631" இருந்து மீள்விக்கப்பட்டது