ஜோன் வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோன் வார்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜோன் வார்
பிறப்பு 16 ஜூலை 1927 (1927-07-16) (அகவை 87)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 344
ஓட்டங்கள் 4 3,838
துடுப்பாட்ட சராசரி 1.00 11.45
100கள்/50கள் –/– –/3
அதியுயர் புள்ளி 4 54*
பந்துவீச்சுகள் 584 53,012
விக்கெட்டுகள் 1 956
பந்துவீச்சு சராசரி 281.00 22.79
5 விக்/இன்னிங்ஸ் 35
10 விக்/ஆட்டம் 5
சிறந்த பந்துவீச்சு 1/76 9/65
பிடிகள்/ஸ்டம்புகள் –/– 118/–

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

ஜோன் வார் (John Warr, பிறப்பு: சூலை 16 1927), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 344 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_வார்&oldid=1361830" இருந்து மீள்விக்கப்பட்டது