ஜோன் எட்ரிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோன் எட்ரிச்
Cricket no pic.png
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜோன் எட்ரிச்
பிறப்பு 21 ஜூன் 1937 (1937-06-21) (அகவை 77)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 77 7
ஓட்டங்கள் 5138 223
துடுப்பாட்ட சராசரி 43.54 37.16
100கள்/50கள் 12/24 –/2
அதியுயர் புள்ளி 310* 90
பந்து பரிமாற்றங்கள் 5
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி n/a n/a
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு n/a n/a
பிடிகள்/ஸ்டம்புகள் 43/– –/–

சூலை 13, 1976 தரவுப்படி மூலம்: [1]

ஜோன் எட்ரிச் (John Edrich, பிறப்பு: சூன் 21 1937) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 77 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 7 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_எட்ரிச்&oldid=1361028" இருந்து மீள்விக்கப்பட்டது