ஜோனி சமரசேகர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோனி சமரசேகர
Cricket no pic.png
Flag of the United Arab Emirates.svg ஐக்கிய அரபு அமீரகம்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 7
ஓட்டங்கள் - 124
துடுப்பாட்ட சராசரி - 31.00
100கள்/50கள் - 0/0
அதியுயர் புள்ளி - 47*
பந்து பரிமாற்றங்கள் - 49
விக்கெட்டுகள் - 4
பந்துவீச்சு சராசரி - 59.00
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 1/17
பிடிகள்/ஸ்டம்புகள் - 1/0

மார்ச்சு 1, 1996 தரவுப்படி மூலம்: [1]

ஜோனி சமரசேகர (Johanne Samarasekera, பிறப்பு: பிப்ரவரி 22 1968), இலங்கை, கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடுகிறார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஏழு இல் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோனி_சமரசேகர&oldid=1417838" இருந்து மீள்விக்கப்பட்டது