சோசப்பு பிரீசிட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோசப் பிரீஸ்ட்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உயிர்வளி என்று கூறப்படும் ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி

சோசப்பு பிரீசிட்லி (Joseph Priestley, மார்ச் 13, 1733பெப்ரவரி 8, 1804) ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக் (ஒட்சிசன், உயிர்வளி) கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்சிசனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்லெம் சீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சோசப்பு_பிரீசிட்லி&oldid=1372060" இருந்து மீள்விக்கப்பட்டது