இடாய்ச்சு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜேர்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இடாய்ச்சு மொழி (ஜெர்மன்,
Deutsch - டாய்ட்ஷ்) 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியாகும். ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது.
யேர்மனிய இலக்கணம் சற்றுச் சிக்கலானது. யேர்மனிய இலக்கணத்தில் இடம் பெறும் சுட்டிடைச் சொற்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ உள்ளவை போல சரியான வரையறைக்குள் அடங்காதவை. யேர்மனிய மொழி der, die, das என்ற மூன்று Artikels ஐ அடிப்படையாகக் கொண்டே பேசப்படுகின்றது. வேற்றுமை உருபுகள் Artikels இன் மாற்றங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குமான Artikel தெரியாவிடின் வேற்றுமைகளைக் கற்பதோ, சரியான முறையில் ஜேர்மன் மொழியைப் பேசுவதோ முடியாத விடயம் என்றே சொல்லலாம்.
பொருளடக்கம் |
இடாய்ச்சு எழுத்துக்கள் [தொகு]
- a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z
- A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
- ä, ö, ü , ß = (ss)
- Ä, Ö, Ü
- a - அ
- b - பே (ஆங்கில சொல் bay போன்ற உச்சரிப்பு)
- c - சே (ஆங்கில சொல் say போன்ற உச்சரிப்பு)
- d - டே (ஆங்கில சொல் day போன்ற உச்சரிப்பு)
- e - ஏ
- f - எவ் (ஆங்கில எழுத்து f போன்ற உச்சரிப்பு)
- g - கே (ஆங்கில சொல் gay போன்ற உச்சரிப்பு)
- h - ஹா
- i - ஈ
- j - யோட்
- k - கா
- l - எல்
- m - எம்
- n - என்
- o - ஒ
- p - பே
- q - கு
- r - எர்
- s - எஸ்
- t - ரே (ஆங்கிலத்தில் tஏ)
- u - உ
- v - பௌ (ஆங்கிலத்தில் fஒள)
- w - வே
- x - எக்ஸ்
- y - எப்சிலோன்
- z - செட் (ஆங்கில சொல் set போன்ற உச்சரிப்பு)
- ä - எய்(ஆங்கிலத்தில் eh)
- ö - ஒய்
- ü - உய்
| தமிழில் | இடாய்ச்சில் | IPA |
|---|---|---|
| இடாய்ச்சு | Deutsch | /dɔɪ̯tʃ/ |
| வணக்கம் | Hallo | /ˈhaloː/ |
| நான் ஹன்ஸ் என்று அழைக்கப்படுகிறேன். | Ich heiße Hans. | /ʔɪç haɪ̯sə hans/ |
| என் பெயர் ஹன்ஸ். | Mein Name ist Hans. | /maɪ̯n namə ʔɪst hans/ |
| எப்படி இருக்கிறீர்கள்? | Wie geht es Ihnen? (மரியாதையாக) | /viː geːt es iːnən/ |
| எப்படி இருக்கின்றாய்? | Wie geht es dir? | /viː geːt es iːnən/ |
| காலை வணக்கம் | Guten Morgen | /ˈguːtən ˈmɔɐ̯gən/ |
| இனிய நாள் ( பகல் வணக்கம்) | Guten Tag | /ˈguːtən taːk/ |
| மாலை வணக்கம் | Guten Abend | /ˈguːtən ˈaːbənt/ |
| இரவு வணக்கம் | Gute Nacht | /ˈguːtə naχt/ |
| மீண்டும் சந்திப்போம் | Auf Wiedersehen | /ʔaʊ̯f ˈviːdɐˌzeːn/ |
| தயவுசெய்து | Bitte | /ˈbɪtə/ |
| நன்றி | Danke | /ˈdaŋkə/ |
| அது | Das | /das/ |
| எவ்வளவு? | Wieviel? | /vi fiːl/ |
| ஆம் | Ja | /jaː/ |
| இல்லை | Nein | /naɪ̯n/ |
| தயவுசெய்து, எனக்கு அது வேண்டும் | Ich möchte das, bitte | /ʔɪç mœçtə das ˈbɪtə/ |
| கழிவறை எங்கு இருக்கிறது? | Wo ist die Toilette? | /voː ʔɪst diː toa̯ˈlɛtə/ |
| நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? | Sprechen Sie Englisch? | /ˈʃprɛçən ziː ˈʔɛŋlɪʃ/ |
| எனக்குப் புரியவில்லை | Ich verstehe nicht | /ʔɪç fɐˈʃteːə nɪçt/ |
| மன்னிக்கவும் | Entschuldigung | /ʔɛntˈʃʊldɪgʊŋ/ |
| எனக்குத் தெரியவில்லை | Ich weiß nicht | /ʔɪç vaɪ̯s nɪçt/ |
- ja - ஆமாம் - யா
- nein - இல்லை - னைன்
- danke - நன்றி - டான்க
- vielen dank - மிக்க நன்றி - ஃவீலன் டான்க்
- bitte schön - நன்றி - பிட்ட ஷேன்
- bitte - தயவுசெய்து - பிட்ட
- entschuldigen sie - மன்னித்துவிடுங்கள் - என்ஷூல்டிகன் சீ
- guten tag - வணக்கம் - கூடன் டாக்
- auf wiedersehen - மீண்டும் சந்திப்போம் - ஆஃப் விடர்சேகென்
- tschüs - போய் வருகின்றேன் - சூஸ்
- guten morgen - காலை வணக்கம் - கூடன் மோர்கன்
- gute nacht - இரவு வணக்கம் - கூட்டெ நாஹ்ட்
மேலும் காண்க [தொகு]
- இடாய்ச்சு இலக்கணம்
- இடாய்ச்சு எழுத்தாளர்கள்
- புகழ்பெற்ற இடாய்சு புத்தகங்கள்
- பிரெஞ்சு
- ஆங்கிலம்
- எசுபாஞம்
- உருசியம்
- இடச்சு
ஆதாரங்கள் [தொகு]
- http://hinduism.about.com/library/weekly/extra/languages/bl-lang_german2.htm Indian Languages Primer
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 National Geographic Collegiate Atlas of the World. Willard, Ohio: R.R Donnelley & Sons Company. April 2006. pp. 257–270. ISBN Regular:0-7922-3662-9, 978-0-7922-3662-7. Deluxe:0-7922-7976-X, 978-0-7922-7976-1.
- ↑ SIL Ethnologue (2006). சீர்தரமான மொழியைப் பேசுவோர் 95 மில்லியன்; நடு, வடக்கு இடாய்ட்சு கிளைமொழிகள் பேசுவோரையும் சேர்த்து 95 மில்லியன்; கீழ் சாக்சன் (Low Saxon), இயிட்டிசியம் (Yiddish) பேசுவோரையும் சேர்த்து 120 மில்லியன்.
- ↑ 3.0 3.1 EUROPA - Allgemeine & berufliche Bildung - Regional- und Minderheitensprachen der Europäischen Union - Euromosaik-Studie
- ↑ "Deutsch in Namibia" (PDF) (German). Supplement of the Allgemeine Zeitung (2007-08-18). பார்த்த நாள் 2008-06-23.
- ↑ Map on page of Polish Ministry of Interior and Administration (MSWiA)
- ↑ Verein Deutsche Sprache e.V. - Prominente Mitglieder und Ehrenmitglieder
- ↑ EUROPA - Allgemeine & berufliche Bildung - Regional- und Minderheitensprachen der Europäischen Union - Euromosaik-Studie
- ↑ EUROPA - Education and Training - Europa - Regional and minority languages - Euromosaïc study
- ↑ http://ec.europa.eu/education/policies/lang/languages/langmin/euromosaic/hu_de.pdf
- ↑ "CIA World Fact book Profile: Namibia" cia.gov Link accessed 2008-11-30
- ↑ SbZ - Deutsche Minderheit in Rumänien: „Zimmerpflanze oder Betreuungs-Objekt“ - Informationen zu Siebenbürgen und Rumänien