ஜேம்ஸ் புரூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேம்ஸ் புரூஸ் (James Bruce , பிறப்பு: திசம்பர் 17 1979, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001-2009 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜேம்ஸ் புரூஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 11 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_புரூஸ்&oldid=2226217" இலிருந்து மீள்விக்கப்பட்டது