ஜேம்ஸ் சதர்ட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் சதர்ட்டன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 286
ஓட்டங்கள் 7 3,159
மட்டையாட்ட சராசரி 3.50 9.02
100கள்/50கள் 0/0 0/3
அதியுயர் ஓட்டம் 6 82
வீசிய பந்துகள் 263 68,668
வீழ்த்தல்கள் 7 1,682
பந்துவீச்சு சராசரி 15.28 14.43
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 192
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 59
சிறந்த பந்துவீச்சு 4/46 9/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 215/3
மூலம்: [1]

ஜேம்ஸ் சதர்ட்டன் (James Southerton, பிறப்பு: நவம்பர் 16 1827, இறப்பு: சூன் 6 1880), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 286 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_சதர்ட்டன்&oldid=2260875" இலிருந்து மீள்விக்கப்பட்டது