ஜேம்ஸ் கார்ஃபீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட்
James Abram Garfield


பதவியில்
மார்ச் 4, 1881 – செப்டம்பர் 19, 1881
உதவி தலைவர் செஸ்டர் ஆர்தர் (1881)
முன்னவர் ரதர்போர்ட் ஹேயிஸ்
பின்வந்தவர் செஸ்டர் ஆர்தர்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி

பிறப்பு நவம்பர் 19, 1831(1831-11-19)
ஒகையோ, Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
இறப்பு செப்டம்பர் 19 1881 (அகவை 49)
நியூ ஜேர்சி, Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
தேசியம் அமெரிக்கர்
வாழ்க்கைத்
துணை
லுக்கிரேசியா
பழைய மாணவர் வில்லியம்ஸ் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
சமயம் கிறிஸ்தவம்
கையொப்பம் ஜேம்ஸ் கார்ஃபீல்ட்'s signature

ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் (James Abram Garfield; நவம்பர் 19, 1831செப்டம்பர் 19, 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அதிபர் பதவியில் இருந்தார்.

இவர் அதிபராக வர் முன்னர் அமெரிக்க இராணுவத்தில் மேஜர் ஜெனரலாகவும், அமெரிக்கக் கீழவையில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க அரசுத் தலைவர்களில் இவர் இரண்டாமவர் ஆவார் (முதலாமவர் ஆபிரகாம் லிங்கன்). குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2, 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார்.

President Garfield with James G. Blaine after being shot by Charles Guiteau, as depicted in a period engraving from Frank Leslie's Illustrated Newspaper[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cheney, Lynne Vincent. "Mrs. Frank Leslie's Illustrated Newspaper". American Heritage Magazine. October 1975. Volume 26, Issue 6. URL retrieved on January 24, 2007.
  2. "The attack on the President's life". Library of Congress. URL retrieved on January 24, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_கார்ஃபீல்ட்&oldid=1350319" இருந்து மீள்விக்கப்பட்டது