ஜெல்லிபீன் (இனிப்பு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜெல்லி பீன் | |
|---|---|
பல்சுவைகளில் விற்பனையாகும் ஜெல்லிபீன் |
|
| தொடங்கிய இடம் | |
| தொடங்கிய இடம் | ஐக்கிய அமெரிக்கா |
| விவரம் | |
| முக்கிய மூலப்பொருட்(கள்) | சர்க்கரை, சோளம், ஸ்டார்ச் |
ஜெல்லி பீன் (Jelly bean) என்பது அவரை விதை வடிவில், கடின ஓட்டுடன், பசை போன்ற உட்பகுதியைக் கொண்டுள்ள இனிப்புப் பண்டமாகும். இதன் முக்கிய மூலப் பொருள் சர்க்கரை ஆகும்.
சுவைகள் [தொகு]
| சுவைகள் | ||
|---|---|---|
| நிறம் | இயல்பானவை | வாசனை கொண்டவை |
| சிவப்பு | செர்ரி | கறுவா |
| செம்மஞ்சள் | ஆரஞ்சு | இஞ்சி |
| மஞ்சள் | எலுமிச்சை | சசபிராச் |
| பச்சை | எலுமிச்சை | ச்பியர்மிண்ட் |
| செவ்வூதா | திராட்சை | கிராம்பு |
| கருப்பு | லிகுவாரிசு | மிளகு |
| வெள்ளை | எலுமிச்சைச்சாறு | புதினா |
| இளஞ்சிவப்பு | ஸ்ட்ராப்பெரி | விண்டர்கிரீன் |