ஜெர்ரி லுவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெர்ரி லுவிஸ்
இயற் பெயர் ஜோசேப் லிவிட்ச
பிறப்பு மார்ச் 16, 1926(1926-03-16)
ஐக்கிய அமெரிக்கா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1931–இன்று வரை

ஜெர்ரி லுவிஸ் (Jerry Lewis) (பிறப்பு: மார்ச்சு 16, 1926), என்கிற ஜோசேப் லிவிட்ச, ஓர் அமெரிக்க நகைச்சுவை நடிக‌ர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். நடிக‌ர் டின் மார்ட்டின் கூட் இவர அமைதத மார்ட்டின்-லுவிஸ் கூட்டணி 1946ல் இருந்து 1956 வ்ரை அமெரிக்காவில் முன்னிலையில் இருந்தது. பிரபல தமிழ் நகைச்சுவை நடிக‌ர் நாகேஷ் "இந்தியாவின் ஜெர்ரி லுவிஸ்" என்று அழைக்கப்பட்டார்.[1]

குறிப்புக்கள்[தொகு]

  1. Robert L. Hardgrave (1979). Essays in the political sociology of South India. Usha. p. 94. 


மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்ரி_லுவிஸ்&oldid=1360490" இருந்து மீள்விக்கப்பட்டது